Rohit Sharma Reveals Technical Changes To His Battingஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தன்னுடைய பேட்டிங்கில் செய்த technical மாற்றங்கள் குறித்து இந்திய வீரரான ரோஹித் சர்மா கூறியுள்ளார் .